OUR SmsRobo.com Status

Launched on 2009
103,347SMS COLLECTIONS
12,406VERIFIED USERS
50,000+ SMS CREDIT DAILY

ஐவகை நிலங்கள்…

என் காதல் அத்தியாயத்தின்
ஐவகை நிலங்கள்

கல்லூரி‍‍-
‍‍‍‍‍‍பார்வையும் பார்வை நிமித்தமும்
பேருந்து நிறுத்தம்-
காத்திருத்தலும் காத்திருத்தல் நிமித்தமும்
திரையரங்கம்-
‍‍‍‍‍ஊடலும் ஊடல் நிமித்தமும்
டாஸ்மாக்-
பிரிவும் பிரிவு நிமித்தமும்

கல்லறை-
காதலும் காதல் நிமித்தமும்!